சக்கரை உயிரை பறிக்குமா ??? எச்சரிக்கை

Loading… சுவைகள் ஆறு வகைப்படும். மற்ற சுவைகளை காட்டிலும் இனிப்பு சுவையே நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக காலம் காலமாக வந்துள்ளது. அதிலும் இனிப்புகள் நிறைந்த உணவுகள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அலாதி பிரியம். சர்க்கரை சாப்பிடுவதால் பல அபாயங்கள் நமது உடலுக்கு ஏற்படும். ஆனால், அவற்றின் தாக்கம் உடனடியாக வெளிப்படாது. சர்க்கரை சாப்பிட்ட 1 மணி நேரத்தில் நமது உடலில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என்னென்ன என்பதை இனி அறிவோம். சர்க்கரை … Continue reading சக்கரை உயிரை பறிக்குமா ??? எச்சரிக்கை